1 source
கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் ரூ. 25,000 நிதி உதவியை வழங்க முடிவு
அதன்படி, கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் ரூ. 25,000 நிதி உதவியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (02) வழங்கப்பட்டது.
