1 source
கனடாவில் விமான பயிற்சியின்போது விபத்து : இரண்டு தமிழ் மாணவர்கள் உயிரிழப்பு
கனடாவில் விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இரு தமிழ் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 18ம் திகதி அதிகாலை ஹார்வ்ஸ் ஏர் என்ற விமான பயிற்சிப் பள்ளிக்கு சொந்தமான செஸ்னா 172 ரக விம
