'உலக அழிவு கடிகாரம்' இந்த ஆண்டிற்காக புதுப்பிப்பு
அணு விஞ்ஞானிகளின் இதழால் (Atomic Scientists' Journal) பராமரிக்கப்படும் 'உலக அழிவு கடிகாரம்' (Doomsday Clock), 2026 ஆம் ஆண்டிற்காகப் புது
அணு விஞ்ஞானிகளின் இதழால் (Atomic Scientists' Journal) பராமரிக்கப்படும் 'உலக அழிவு கடிகாரம்' (Doomsday Clock), 2026 ஆம் ஆண்டிற்காகப் புது
2026 ஜனவரி 27 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு 85 வினாடிகளுக்கு முன்னதாக (அதாவது 1 நிமிடம் 25 வினாடிகள்) நகர்த்தப்பட்டுள்ளது. ரஷ்யா - யுக்ரைன் போர், மத்திய கிழக்கு நெருக்கடி மற்றும் ஈரான் - இஸ்ரேல் மோதல் ஆகியவற்றால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் அபாயம் அதிகரித்துள்ளமை, புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்த உலகத் தலைவர்கள் தவறியமை மற்றும் இயற்கைச் சீற்றங்கள் மோசமடைந்து வருதல், செயற்கை…
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.