மார்பகப் புற்றுநோயை முற்றாகக் குணப்படுத்தலாம்!
மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் சவாலாக விளங்கும் நோய்களில் புற்றுநோய் முதன்மையானதாகும். குறிப்பாக, பெண்களிடையே மிகக் கூடுதலாகக் கண்டறியப்படும் நோய்களில் மார்பகப் புற்றுநோய் முக்கிய இடம் வகிக்கிறது. ஒக்டோபர் மாதம் உலகளவில் 'மார்பக புற்றுநோய் விழிப்புணர