வெலிகம பிரதேச சபை தேசிய மக்கள் சக்தி வசம்
வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்பட
வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இதில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்பட
தவிசாளர் பதவிக்கான போட்டியில் சிந்தக்க ஹேவாபத்திரணவுக்கு ஆதரவாக 22 வாக்குகளும், அவருக்கு எதிராக 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன. வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகப் பதவி வகித்த லசந்த விக்கிரமசேகர, கடந்த 2025 அக்டோபர் 22 ஆம் திகதி பிரதேச சபை அலுவலகத்திற்குள்ளேயே வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது மறைவைத் தொடர்ந்து தவிசாளர் பதவி வெற்றிடமாக இருந்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.