1 source
அபார துடுப்பாட்டத்தால் இலங்கையை தோல்வியில் இருந்து காத்தார் தினூஷ
சொனால் தினூஷவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்த்த இலங்கை அணி போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது. எனினும் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது.கொழும்பு