1 source
டீசல் விலைகள் அதிகரித்தாலும் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பில்லை
டீசலுக்கான விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும்,பஸ் கட்டணங்கள் எதுவும் அதிகரிக்கப்படமாட்டாது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து