அவுஸ்திரேலிய அரசின் Medicare தளத்திற்குள் OpenAI-ன் AI Agent ஊடுருவல் : விசாரணைகள் தீவிரம்!
அவுஸ்திரேலிய அரசின் Medicare புள்ளிவிபரத் தளத்திற்குள் OpenAI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு முகவர் (AI Agent) ஒன்று அனுமதியின்றி ஊடுருவ
அவுஸ்திரேலிய அரசின் Medicare புள்ளிவிபரத் தளத்திற்குள் OpenAI நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு முகவர் (AI Agent) ஒன்று அனுமதியின்றி ஊடுருவ
தகவல்களைப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த சில தடைகளை அந்த AI Agent கடந்து சென்றதையடுத்து, தளத்திலிருந்த பொது மற்றும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படாத தகவல்களை அணுகியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தனிநபர்களின் Medicare தகவல்கள் அணுகப்பட்டதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.