1 source
கலப்பு அஞ்சலோட்டத்தில் இலங்கை அணிக்கு பின்னடைவு: ஏனைய போட்டிகளிலும் ஏமாற்றம்
ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் தடகளப் போட்டிகள் நேற்று (24) ஆரம்பமாகியதுடன், இதில் கலப்பு 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டி ஆரம்ப சுற்றில் பங்குகொண்ட இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் தந்தது இந்தப் போட்டியை நிறைவு செ