1 source
கிரீஸிற்கான அமெரிக்கத் தூதரை உடன் பதவி விலகுமாறு ட்ரம்ப் உத்தரவு
கிரீஸிற்கான அமெரிக்கத் தூதர் கிம்பர்லி கில்ஃபாயிலை உடனடியாக பதவி விலகுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். செல்வந்த கிரேக்க தொழிலதிபர்களிடமிருந்து விலையுயர்ந்த விருந்தோம்பலைப் பெற்றதாக கில்ஃபாயில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
