‘ஆடை’ படத்தில் ஆடை இன்றி நடித்தது சவாலானது!
படப்பிடிப்பின் போது மிகக் குறைந்த அளவிலான நபர்களே தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டதாகவும், படக்குழுவினர் தனக்கு முழுப் பாதுகாப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
படப்பிடிப்பின் போது மிகக் குறைந்த அளவிலான நபர்களே தளத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டதாகவும், படக்குழுவினர் தனக்கு முழுப் பாதுகாப்பையும் வசதியையும் ஏற்படுத்தித் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய திரைப்படம் 'ஆடை'. இப்படத்தில் பல காட்சிகளில் ஆடை ஏதும் இன்றி நடிக்க வேண்டிய சூழல் இருந்தது குறித்துப் பேசிய அமலா பால், இந்தத் கதையைக் கேட்டவுடன் உடனடியாக சம்மதிக்கவில்லை என்று கூறினார். வாழ்க்கையிலும் திரைப் பயணத்திலும் வயது மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப முன்னுரிமைகள் மாறுவதே இதற்குக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.