ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பின்னால் அமெரிக்கா: ஐ.நா. போர்க் குற்றம் எனச் சாடல்!
ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்ப
ஈரானில் கடந்த பெப்ரவரி மாதம் பாடசலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட இரண்டு தாக்குதல்களுக்குப் பின்னால் அமெரிக்கா இருந்ததாக நம்ப
ஈரானின் மினாப் நகரில் உள்ள 'ஷாஜரே தயெபே' (Shajareh Tayyebeh) ஆரம்பப் பாடசாலையின் மீது,கடந்த பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 120 பள்ளி மாணவர்கள் உட்பட 150க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பழமையான அல்லது புதுப்பிக்கப்படாத இலக்குத் தரவுகளை (Outdated targeting data) அமெரிக்கப் படைகள் பயன்படுத்தியதே இந்தப் பேரழிவிற்கு முக்கியக் காரணம் என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.