1 source
22 ஜனநாயக முறைப்படியே நிறைவேற்றம்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் நீதிச் சேவைச் சட்டம் ஆகியவை ஜனநாயக ரீதியாகவும் அரசியலமைப்புக்கு அமைவாகவுமே நிறைவேற்றப்பட்டதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (28) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். சட்டமூல