மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்த அதிர்ச்சியில் தி.மு.க. நிர்வாகி மரணம்
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர், தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பா
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர், தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பா
நிர்வாகி ஒருவர், தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது மனைவி பழனியம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். உடனடியாக அவரை குடும்பத்தினர் சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.