மரடோனா கையால் கோல் பெற்ற பந்து விலைபோனது
ஆர்ஜன்டீன முன்னாள் கால்பந்து ஜாம்பவான் டியானோ மரடோனா 1986 பிஃபா உலகக் கிண்ணப் போட்டியில் பிரபலமான கையால் தட்டி கோல் பெற்ற பந்து 3.35 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது. இந்த அடிடாஸ் அஸ்டெகா பந்து 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உலகக் கிண்ணத