ஏர்பஸ் கொள்முதல் மோசடி! ஆப்பிள் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட விசேட மின்னஞ்சல்
ஏர்பஸ் கொள்முதல் மோசடி சம்பவத்தின் விசாரணைகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம், ஆப்பிள் நிறுவனத்திற்கு விசேட மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த மோசடி சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான, சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை அதிகாரி க
