2026 உலகக் கிண்ணத்தில் வரலாறு படைக்கும் இந்திய வம்சாவளி வீரர்!
2026 FIFA கால்பந்து உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடும் சர்ப்ரீத் சிங், ஒட்டுமொத்த இந்திய மற்றும் பஞ்சாபி சமூகத்தினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றிலேயே களம் காணும் முதல் சீக்கிய வீரர்