1 source
நெல் கொள்முதலுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் நிதி
2026 சிறு போகத்தில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு மேலும் 2,500 மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 2026 சிறு போக நெல் கொள்முதல் அவசரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக
