1 source
முக்கியமான வெற்றிகளுடன் தொடரும் ப்ளூ ஸ்டார் மற்றும் ரெட் ஸ்டார்!
சுப்பர் லீக் கால்பந்து தொடரில் சனிக்கிழமை (05) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற முக்கியமான போட்டிகளில் முறையே ப்ளூ ஸ்டார் மற்றும் ரெட் ஸ்டார் அணிகள் வெற்றிகளை தக்கவைத்துள்ளன.
