வடக்கு மாகாணத்தில் ரூ. 2,103 மில்லியன் செலவிலான அபிவிருத்தி திட்டம் ஆரம்பம்
வடக்கு மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், கடந்த நான்கு நாட்களில் ரூ. 2,103 மில்லியன் பெறுமதியான ஆறு முக்கிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார். மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட