பப்ஜி விளையாட்டில் சிக்கி கடனில் மூழ்கிய யாழ் இளைஞன் - பின்னணி
பப்ஜி கேம் எனப்படும் இணையவழி விளையாட்டு இன்று இளம் சமூகத்தினரை பல்வேறு வகையிலும் அச்சுறுத்தி வருகிறது. இதனை உணர்த்தும் வகையில், யாழ்ப்பா
பப்ஜி கேம் எனப்படும் இணையவழி விளையாட்டு இன்று இளம் சமூகத்தினரை பல்வேறு வகையிலும் அச்சுறுத்தி வருகிறது. இதனை உணர்த்தும் வகையில், யாழ்ப்பா
இதனையடுத்து, குறித்த இளைஞனைக் கடனிலிருந்து மீட்டெடுக்க, அவரது தாய் தனக்குச் சொந்தமான காணியை விற்பனை செய்து, அவரை அந்த கடனிலிருந்து மீட்டுள்ளார். இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், மன விரக்திக்கு உள்ளான இளைஞன் தவறான முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, இது தொடர்பாக, பெற்றோர்களும், அவர்களின் பாதுகாப்பு சார்ந்தவர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.