டுபாயிலிருந்து தங்கம் கடத்திய விமானப் பயணி: கட்டுநாயக்காவில் கைது
கட்டுநாயக்கவில் இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (03-10-2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி, பல்லேகலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில
