வரலாற்று சாதனை: இங்கிலாந்து திருச்சபையின் முதலாவது பெண் பேராயராக சாரா முல்லாலி பதவியேற்பு
இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். இதன் மூலம்
இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். இதன் மூலம்
சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட இவரது நியமனம், நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்ற சட்டபூர்வமான தேர்தல் உறுதிப்படுத்தல் நிகழ்வின் மூலம் நேற்று உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்தது. தற்போது சாரா முல்லாலியின் நியமனம் அதன் உச்சகட்ட மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. சாரா முல்லாலியின் நியமனம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றாலும், இது அங்கிலிக்கன் கூட்டமைப்பிற்குள் சில பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.