யாழில் காரில் இருந்து கூரிய ஆயுதங்களுடன் இலட்ச ரூபாய் மீட்பு - சிக்கிய நபர்கள்: பறந்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை பணம் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட 9 பேரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது இன்று (28) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும்
