2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2 பில்லியன் GWP வளர்ச்சியையும், 20.3% சந்தைப் பங்கையும் பதிவு செய்து Softlogic Life சாதனை
870,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள காப்புறுதிப் பத்திரங்கள் மூலம் 1.8 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அளித்து நாட்டின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது.
