கிழக்கின் சுற்றுலாத்துறை சர்வதேச ரீதியில் மேம்படுத்தப்படும் அமைச்சர் விஜித ஹேரத்
இலங்கையின் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையின் மேம்பாட்டை சர்வதேச ரீதியில் ஊக்குவிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஏற்பாட்டில், கொழும்பில் உள்ள வெளிநாட்ட