வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதால் அரச வருமானம் அதிகரிப்பு
நீண்ட காலத்திற்குப் பின்னர் வாகன இறக்குமதிக்கான தடையை அரசாங்கம் தளர்த்தியதன் மூலம் இந்த வருடத்தின் முதல் அரையாண்டில்,இறக்குமதி வருமானம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.நிதியமைச்சின் புள்ளிவிபரங்களின்படி, 2026 ஜனவரி
