1 source
ரயில் பாதை புனரமைப்பு பணிகள் டிசம்பரில் நிறைவு
தித்வா சூறாவளியால் கடுமையாக சேதமடைந்த நானுஓயா - கிரேட் வெஸ்டர்ன் இடையிலான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவுசெய்யப்பட்டு மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் க