1 source
பிரபல தொகுப்பாளினியை காதலிக்கும் அட்டகத்தி தினேஷ்!
கடந்த 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அட்டக்கத்தி.
கடந்த 2012 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அட்டக்கத்தி.
ரஞ்சித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அட்டக்கத்தி. இந்த படம் மூலம் அட்டகத்தி தினேஷ் என்று பிரலமானவர் குக்கூ படத்தில் விழிதிறன் சவால் கொண்டவராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அடுத்தடுத்து நல்ல நல்ல படங்கள் நடித்தவர் தற்போது வேட்டுவம் படத்தில் நடித்து வருகிறார், மேலும் பந்தா கேங்ஸ் என்ற புதிய படத்தின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.