1 source
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு காணியை சட்டரீதியாக வழங்க வேண்டும்
ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு வழங்கப்பட வேண்டிய 73.65 பேர்ச்சஸ் காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். இப்பாடச