சீனா மற்றும் தெற்காசிய நாடுகளுடன் கடல்சார் அறிவியல், கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, நீலப் பொருளாதாரம், தொழில்நுட்பம், முதலீடு, மனிதவள மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நீண்டகால மற்றும் நடைமுறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
அதேவேளை, இலங்கை தனது பிராந்திய அணிசேராக் கொள்கையைப் பேணிக்கொண்டு, கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், கடல்சார் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்தி அவற்றின் பொருளாதாரப் பெறுமதியை அதிகரிப்பதுடன், கரையோர மக்களின் வாழ்வாதாரங்களையும் தொழில் வாய்ப்புகளையும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
Summarised from News.lk
People- டபிள்யூ.என்.சி. பிரியதர்ஷனி
- பி.கே. கோலித்த கமல் ஜினதாச
- ஜெக்சுன் வேய் (Zexun Wei
- இராமலிங்கம் சந்திரசேகர்
- கே.எச்.எம்.எல். அமரலால்
- சனத் ஹெட்டியாராச்சி
Organisations- நாடுகளின் கடல்சார் ஒத்துழைப்பு மன்றத்தின்
- கடல்சார் அறிவியல் நிறுவனத்தின்
Places- சீனாவுக்குச்
- சீனாவுடனும்
- இலங்கையைப்
- பங்களாதேஷ்
- Sri Lanka
- தெற்காசிய
- Maldives
- Pakistan
Keywords- நாடுகளுடனும்
- ஒத்துழைப்பை
- கடல்வளங்கள்
- வலுப்படுத்த
- கடற்றொழில்
- நீரியல்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.