1 source
சம்பியனானது விவேகானந்தா
துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக் கழகம் நடத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் நற்பிட்டிமுனை விவேகானந்தா விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது. துறைநீலாவணை மகாவித்தியாலய நாகேந்திரன் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைப