புகையிரத பாதையில் மண்மேடு சரிவு; பேராதனை- கொழும்பு கடுகதி புகையிரதம் தடம் புரள்வு!
பேராதனைச் சந்தியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதம் புகையிரத பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4.40 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கங்கொட மற்றும் கட
