1 source
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளும் அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் பிரதிக் கட்டளைத்தளபதி
செப்டெம்பர் 29 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரையான விஜயமொன்றிற்காக அமெரிக்க பசிபிக் இராணுவத்தின் (USARPAC) பிரதி கட்டளையிடும் ஜெனரலான, லெஃப்டினன் ஜெனரல் ஜொயெல் 'ஜேபி' வவல் இன்று கொழும்பை வந்தடைந்தார்.
