1 source
ஈரான் மீதான சுற்றிவளைப்பு :மற்றுமொரு விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்கிற்கு விரைவு
அமெரிக்காவின் ரோஸ்வெல் விமானம் தாங்கி கப்பல் The Roswell aircraft carrier அதன் தாக்குதல் குழுவுடன் சான் டியாகோவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கிப் புறப்பட்டது மரைன் கார்ப்ஸின் நீர்நிலத் தாக்குதல் குழுவான இவோ ஜிமா, கடந்த திங்கட்கிழமை சான் டியாகோவிலிருந
