Vietjet தனது பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் ஒட்டுமொத்த சீரமைப்பு (MRO), விமான பாகங்களுக்கான உதவி, டிஜிட்டல் விமானப் போக்குவரத்து, AI மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாக Thales மற்றும் CFM International ஆகிய நிறுவனங்களுடனான தனது மூலோபாயப் பங்காண்மைகளை விரிவுபடுத்தியுள்ளது.
இந்தம ஒப்பந்தங்கள் Vietjet மற்றும் Thales ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான பங்காண்மையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிப்பதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான விரிவான மூலோபாயக் கூட்டாண்மையின் கீழ் வியட்னாம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புக்கு நடைமுறைச் முக்கியத்துவத்தையும் வழங்குகின்றன.
Summarised from அத தெரண
People- குயேன் தான்ஹ் சன்
- Nguyen Thanh Son
Organisations- CFM International
- Thales நிறுவனம்
- Vietjet
Places- Ho Chi Minh City
- கொழும்புக்கும்
- வியட்நாம்
- வியட்னாம்
- பாரிஸில்
- பிரான்ஸ்
- Colombo
Keywords- வலையமைப்பிற்கு
- ஆதரவளிக்கும்
- பங்காண்மைகளை
- செய்கின்றது
- விரிவாக்கம்
- technology
- aviation
- வளர்ந்து
- mro
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.