1 source
10 ஆண்டுகளில் 13,000 மடங்கு வளர்ச்சி உலகின் மிகப்பெரிய நிகழ்நேர பணப் பரிவர்த்தனை தளமாக UPI
இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளமான UPI தனது 10 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், அதன் வருடாந்த பரிவர்த்தனை அளவு சுமார் 13,000 மடங்கு அதிகரித்துள்ளதாக இந்திய நிதியமைச்சு தெரிவித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் 1.78 கோடியாக இருந்த