1 source
அர்ஜுன் மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டநடவடிக்கை...! அரசாங்கத்தின் அறிவிப்பு
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். அமைச்
