‘ஸ்வராஜ் தலைமுறை’ திட்டம் மூலம் பெரும் போகத்திற்கு முன்னதாக SWARAJ வாடிக்கையாளர் சேவையை பலப்படுத்தும் DIMO Agribusinesses
இலங்கையில் ‘SWARAJ’ (ஸ்வராஜ்) உழவு இயந்திரங்களுக்கான ஒரேயொரு உத்தியோபூர்வ விநியோகஸ்தரான DIMO Agribusinesses நிறுவனம், இவ்வாண்டிற்கான ‘ஸ்வராஜ் தலைமுறை’ (SWARAJ Parapura) திட்டத்தை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
