1 source
அரேபியக் கடலில் 2800 கிலோ போதைப்பொருள் கைப்பற்றல்
அரேபிய கடலில் முன்னெடுக்கப்பட்ட கூட்டு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது சுமார் 750 மில்லியன் டொலர் பெறுமதியான 2800 கிலோ கிராம் போதைப்பொருட்களை பாகிஸ்தான் கடற்படை நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளது. கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ், கட