Majestic City இல் Renault Experience Centre திறப்பு Kwid, Kiger மற்றும் Triber வாகனங்களை பார்வையிடவும், Test Drive செய்யவும் இப்போது வாய்ப்பு
ரெனோ (Renault) நிறுவனம் இலங்கை வாகனச் சந்தைக்கு மீண்டும் பிரவேசிக்கும் தனது பயணத்தின் மற்றொரு முக்கியமான நடவடிக்கையாக, வாடிக்கையாளர்கள் அதன் பிராண்டை அறிந்துகொள்ளவும், அதன் புதிய வாகன மாடல்களை நேரடியாகப் பார்வையிட்டு
