PSTA சட்டமூலத்திற்கு எதிராக மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்!
பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி அரசு நிறைவேற்ற வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு,
