1 source
மஹிந்த ராஜபக்ஷ குற்றவாளியாகக் காணப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு!
கொழும்பு: பாதுகாப்பு அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு அமைவாக, தகுதியற்ற மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கியமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில் பிரதிவாதிகள் குற்றவாளிகளாக உ
