1 source
சீரற்ற காலநிலையினால் நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரிப்பு - சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் நுளம்புகளி
சீரற்ற காலநிலை காரணமாக , நீர் மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருவதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மழைநீர் நுளம்புகளி
மழைநீர் நுளம்புகளின் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதால், டெங்கு, லெப்டோஸ்பிரோசிஸ் (leptospirosis), ஹெபடைடிஸ் ஏ (hepatitis A), டைபாய்டு (typhoid) மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் வேகமாகப் பரவக்கூடும் என்று மூத்த ஆலோசகர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம ஆங்கில ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.