1 source
சட்டத்தரணிக்கு திடீர் அசௌகரியம்… யோஷிதவுக்கு எதிரான பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு…
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சட்டத்தரணி அசௌகரியமடைந்துள்ளதால் (சுகவீனமடைந்துள்ளதால்), குறித்த வழக்கின் சாட்சி விசாரணையை ஒத்திவைக்க கொழு
