‘லொக்கு பெட்டி’யின் தம்பி கொலை!
அஹுங்கல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'லொக்கு பெட்டி'யின் 35 வயதான தம்பி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அவர், பலபிட்டிய வைத்தியசாலையில் அன
