1 source
இந்திய டெஸ்டில் முரண் நடத்தை; மேற்கிந்திய தீவுகள் வீரருக்கு அபாரதம்
இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையில் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகின்ற, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரரான ஜேய்டன் சீல்ஸ் ஐ.சி.சி. இன் ஒழுங்கு விதிமுறைகளை மீறி செயற்பட்டதாக அபாரதம் பெற்றிருக்கின்றார்.
