வைபவ் சூர்யவன்ஷியின் துடுப்பாட்ட மட்டையில் ஏதேனும் இரகசியம் உள்ளதா? பாகிஸ்தான் நிபுணர் கிளப்பியுள்ள சர்ச்சை
12 வயதிலேயே ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஐபிஎல் அரங்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாட
12 வயதிலேயே ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி, தற்போது ஐபிஎல் அரங்கில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாட
எனினும், அவரது அதிரடி ஆட்டம் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் நிபுணர் ஒருவர் விசித்திரமான சந்தேகமொன்றை எழுப்பியுள்ளார். அவரது இந்த அசாதாரண ஆட்டம் குறித்து ஆராயப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அந்த மட்டையினுள் ஏதேனும் செயற்கை நுண்ணறிவு சிப் (AI Chip) பொருத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும், அதன் மூலமே அவர் இவ்வளவு சக்திவாய்ந்த அடிகளை விளாசுகிறார் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.