சம்பியனானது சம்மாந்துறை
அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்முனை கல்வி மாவட்ட 'டாக்ஸ் கிரிக்கெட் கார்னிவெல்' கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலக அணி வெற்றியீட்டியது. அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, திருக்கோவில் அணிகள் பங்கேற