1 source
பழைய அரசியல் சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் இடமளிக்கமாட்டார்கள் – ரஞ்சன் ஜயலால்
மக்களின் பணத்தை கொள்ளையடித்து நாட்டை அழித்ததாக குற்றம்சாட்டப்படும் அரசியல் தரப்பினருக்கு மீண்டும் அரசியல் களத்தில் பிரவேசித்து ஆட்சி அமைக்க மக்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கர
